கொரானாவை விட அதைப்பற்றிய அச்சமும், கவலையும் அதிவேகமாக பரவி வருகிறது. "கொரானாவிலிருந்து, நம்மளை எப்படி தற்காத்துக் கொள்வது?" என்று நமக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. நாம் நம்மை தற்காத்துக் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். அதேசமயத்தில், கொரானாவைப் பற்றிய அச்சமும் பீதியும், நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல், பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆபத்தைக் கண்டு அஞ்சுவது இயல்பான ஒன்று. அது நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும். ஆனால் அச்சமே நம்மை கொல்வதற்கு அனுமதிக்கக் கூடாது.
கொரானாவைப் பற்றிய பதற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
தொலைக்காட்சியை அணைத்து விடுங்கள் சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருங்கள்
வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட தேசிய சுகாதார வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை பாருங்கள். சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் பலவும் போலியானவையே. அவை உங்களுடைய பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். சமூகத்தில் இருந்து தனித்து இருங்கள். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடுங்கள். தொலைவிலுள்ள நண்பர்களுடனும் உறவினர்களுடனும் காணொளியில் உரையாடுங்கள். தனிமையைத் தவிருங்கள்.
உங்களுடைய அன்றாட அலுவல்களை எப்போதும் போல் இயல்பாக செய்யுங்கள்
முடிந்தவரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றியும், பதற்றம் குறையவில்லை எனில் நீங்கள் பொது மருத்துவரையோ அல்லது மனநல மருத்துவரை அணுகுங்கள்.
சமூக ஆர்வலர்
சு.இரவிச்சந்திரன்
இங்கிலாந்திலுள்ள பாத் பல்கலைக்கழகத்தில், உளவியலில் மூத்த விரிவுரையாளர் ஆக பணி புரியும் ஜோ தானியல்ஸ் எழுதிய கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
As the coronavirus proliferates on a global scale, worry and panic is on the rise. And it is no wonder when we are constantly being told how to best protect ourselves from being infected. But how do you stay safe in this climate and simultaneously make sure that the fear doesn’t take over your life, developing into obsessive compulsive disorder or panic?
Fear is a normal, necessary evolutionary response to threat – ultimately designed to keep us safe. Whether the threat is emotional, social or physical, this response is dependent on a complex interaction between our primitive “animal brain” (the limbic system) and our sophisticated cognitive brain (the neo-cortex). These work busily in concert to assess and respond to threats to survival.
Once a threat has been identified, a “fight or flight” response can be triggered. This is the body’s biological response to fear and involves flooding us with adrenaline in a bid to ensure that we are able to escape or defeat any threat, such as a dangerous animal attacking. The response produces a range of intense physical symptoms – palpitations, perspiration, dizziness and difficulty breathing – which are designed to make us run faster and fight harder.
However, this system can be prone to glitches, sometimes responding disproportionately to threats that aren’t actually that serious or imminent. Worrying about health conditions such as heart attacks, stroke and even COVID-19 (the disease caused by the coronavirus) can therefore also trigger a fight-or-flight response.
That’s despite the fact that there is no role for a primitive biological response to COVID-19 – no running or fighting is necessary. Instead, it is our high-level, cognitive neocortex that is required here, a rational and measured approach to infectious disease, without the messy complications of panic.
Sadly, this is easier said than done. Once the fear has kicked in, it can be hard to stop it.
Vulnerable groups
It is highly unlikely that a viral outbreak, even at pandemic levels, will trigger mental health problems in people who don’t already have them or are in the process of developing them. Research shows that most mental health problems start between early adolescence and the mid-20s, with complex factors being involved. Around 10% of the global population experience clinical levels of anxiety at any one time, although some estimates are higher.
People who are chronically and physically unwell – the ones who are the most vulnerable to the coronavirus – are at particular risk of spiralling anxiety. This should not be ignored. Their concern is warranted and is vital in motivating them to take up precautionary measures. But it is important that these individuals have the support they need in dealing with their emotions.
People with health anxiety, preoccupied with health-related information or physical symptoms, are also at risk of worsening mental health as the virus spreads. So are individuals who are prone to frequent or increased “checking”, such as constantly making sure that the oven is off or that the front door is locked. Those at the extreme end of the scale when it comes to such behaviour may be displaying signs of obsessive compulsive disorder.
People who have a lot of background anxiety, and are not easily reassured, may also benefit from assessment and support in the shadow of the coronavirus outbreak. This may include people with generalised anxiety disorder or panic disorder, which have strong physiological features.
Ways to manage the stress
If you find yourself excessively worrying about the coronavirus, this doesn’t necessarily mean that you have a psychological disorder. But high levels of emotional distress, whatever the source, should be appropriately and compassionately attended to, particularly if it is interfering with normal day to day activities.
At times of stress and anxiety, we are often prone to using strategies that are designed to help but prove counter-productive. For example, you may Google symptoms to try to calm yourself down, even though it is unlikely to ever make you feel better. When our strategies for de-stressing instead increase our anxiety, it is time to take a step back and ask if there is anything more helpful we can do.
There are actually ways to dampen down the physical and emotional symptoms associated with anxiety. One is to stop checking. For example, avoid looking for signs of illness. You are likely to find unfamiliar physical sensations that are harmless but make you feel anxious. Normal physical changes and sensations pass in time, so if you feel your chest tighten, shift your focus onto pleasurable activities and adopt “watchful waiting” in the meantime.
In the case of COVID-19, checking may also include constant monitoring of news updates and social media feeds, which significantly increases anxiety – only serving to reassure us momentarily, if at all. So if you are feeling anxious, consider tuning off automatic notifications and updates on COVID-19.
Instead, do less frequent checks of reliable, impartial sources of information updates on COVID-19. This might include national health websites rather than alarmist news or social media feeds that exacerbate worry unnecessarily. Information can be reassuring if it is rooted in facts. It is often the intolerance of uncertainty that perpetuates anxiety rather than fear of illness itself.
At times of stress and anxiety, hyperventilation and shallow breathing is common. Purposeful, regular breathing can therefore work to reset the fight or flight response and prevent the onset of panic and the unpleasant physical symptoms associated with anxiety. This is also true for exercise, which can help reduce the excess adrenaline build-up associated with anxiety. It can also give much needed perspective.
Perhaps most importantly, don’t isolate yourself. Personal relationships are crucial in maintaining perspective, elevating mood and allowing distraction away from concerns that trouble us. Even in imposed isolation, it is important to combat loneliness and keep talking – for example, via video chats.
We are globally united in living with a very real yet uncertain health threat. Vigilance and precautionary measures are essential. But psychological distress and widespread panic does not have to be part of this experience. Continuing normal daily activities, maintaining perspective and reducing unnecessary stress is key to psychological survival. In other words, where possible, keep calm and carry on.
If you continue to feel anxious or distressed despite trying these techniques, do talk to your GP or refer to a psychologist for evidence-based treatment such as cognitive behavioural therapy.
If your acceptance is total, the whole existence is part of you. As you are part of existence, existence is part of you. As a drop is part of the ocean, the ocean is part of the drop.
If every moment of your life, no matter what the nature of your work or your life situations, you can remain playful and exuberant, that means you are liberated.
When you were a child, you were bursting with joy. Someone had to make you miserable. Today, someone has to make you happy. Time to go back from the muddle of the mind to the exuberance of life.
இந்திய பேரரசில் வர்த்தக அமைச்சராக இருந்தவர் மற்றும் பல உயர் பதவிகளை, கல்வியாலும், அறிவாலும் பெருமைக்குரியதாக மாற்றியவர், டாக்டர் சர்.ஏ.ராமசாமி முதலியார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசும் திறமையுள்ள இவர், ஆரம்பத்தில், ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தார்.ஒருமுறை, திருச்சி, ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவரின் ஆங்கில பேச்சை மொழி பெயர்க்க ஒருவர் தேவைப்பட்டார். நான், பலரை கேட்டேன்; மறுத்து விட்டனர். இந்நிலையில், 'நான் மொழி பெயர்க்கிறேன்...' என, முன் வந்தார், ஒரு கல்லுாரி மாணவர். ஊரும், பேரும் கேட்டேன். 'காஞ்சிபுரம், அண்ணாதுரை' என்று சொன்னார். 'ஒரு பெரிய அரசியல்வாதியின் பேச்சை, பள்ளிக்கூடத்து பிள்ளைகளை விட்டு மொழி பெயர்ப்பது நல்லதல்ல...' என்று, எனக்கு தோன்றியது. நான் ஒப்பவில்லை. ஆனால், வேறு வழியில்லாமல் போகவே, அப்பையனை விட்டே மொழி பெயர்க்க சொன்னேன். டாக்டர் ஏ.ராமசாமி முதலியாரின் பேச்சு, கொட்டகையை அதிர வைத்தது; மொழி பெயர்ப்பும், அதற்கு இணையாக இருந்தது. ஒரு பெரிய நல்ல காரியத்தை செய்து விட்டதாக எண்ணி இறுமாப்புடன், ஏ.ராமசாமி முதலியாரை அணுகி, 'பையனின் மொழி பெயர்ப்பு எப்படி...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'பையன், நன்றாக தான் மொழி பெயர்த்தான். மொழி பெயர்ப்பில் ஆங்காங்கே சிறிது, 'சன்னப் பொடி (மூக்குப் பொடி)யும் கலந்திருந்தது...' என்று, மகிழ்ச்சியோடு கூறினார். காலம் வேகமாக ஓடியது. 1968ல், சென்னையில் நடந்த இரண்டாவது உலக தமிழ் மாநாட்டில், துணை தலைவராக பணிபுரிந்தேன். அப்போது, மவுண்ட்ரோடில், சி.என்.அண்ணாதுரையின் சிலையை வைப்பது என்ற முடிவுக்கு வந்தோம். அதை திறந்து வைக்க, ஏ.ராமசாமி முதலியார், மவுண்ட்ரோடுக்கு வந்தபோது, துாரத்தில் இருந்த என்னை, கை தட்டி கூப்பிட்டார். 'திருச்சி, ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில், அண்ணாதுரை மொழி பெயர்த்தபோது, அப்பையன், பின்னாளில், நம் நாட்டிற்கு, தலைமை அமைச்சராக வருவார் என்றோ, அவருடைய சிலையை நாம் இருவரும் திறந்து வைக்கப் போகிறோம் என்றோ நினைத்தோமா...' என, கூறி மகிழ்ந்தார். திறமையிருந்தால், அது உச்சிக்கு அழைத்து போய் நிறுத்தும் என்பதற்கு, அண்ணாதுரை சிறந்த உதாரணம். நன்றி : தினமலர் - வாரமலர்