Sunday, August 23, 2009
Monday, February 23, 2009
ஈஷா மகா சிவராத்திரி விழா
ஈஷா மகா சிவராத்திரி விழா நடைப்பெறும் இடங்கள்:
1. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
மேலும் விவரங்களுக்கு : விகாஷ் 9442504638
2. நியூ ஹால், ரயில் இன்ஸ்ட்டியுட், ரயில்வே பெரம்பூர்
மேலும் விவரங்களுக்கு : ஷங்கர் 9840409558
3. டி.எ.வி பள்ளி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர்
மேலும் விவரங்களுக்கு : ராஜேந்திரன் 9444911747
Friday, February 20, 2009
Wednesday, February 11, 2009
வரலாற்றில் இன்று பிப்ரவரி 11
- 1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
- 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
- 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
- 1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
- 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
- 1997 - டிஸ்கவரி விண்கலம், ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியை சரிசெய்வற்காக விண்ணில் ஏவப்பட்டது
- பிறப்புகள்
- 1847 - தாமஸ் ஆல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)
- 1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- இறப்புகள்
- 1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)
- சிறப்பு நாள்கள்
- ஜப்பான் - நிறுவன நாள்
- ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)
- கமரூன் - இளைஞர் நாள்
- ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்
- பொஸ்னியா - விடுதலை நாள்
- வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)
Tuesday, February 10, 2009
வரலாற்றில் இன்று பிப்ரவரி 10
- 1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
- 1870 - இளம் கிறிஸ்தவப் பெண்கள் (YWCA) அமைக்கப்பட்டது .
- 1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
- 1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
- 1954 - வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
- 1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தேர்ந்துஎடுக்கப்ப்பட்டார்.
- 1952 - முதன்முதலாக நடந்த மக்களவை தேர்தலில், ஜவஹர் லால் நேரு தலைமையில், காங்கிரஸ் பெரும் வெற்றிப்பெற்றது.
- 1996 - IBM- சூப்பர் கம்ப்யூட்டர் "டீப் புளூ" உலக முதற்தர செஸ்வீரர் காரி காஸ்பரோவை வென்றது
இறப்புகள்
- 1837 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)
- 1923 - வில்ஹெம் ரொண்ட்ஜென், எக்ஸ் ரே-வை கண்டுப்பிடித்தவர் , நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)
Saturday, February 7, 2009
வரலாற்றில் இன்று பிப்ரவரி 7
- 1238 - மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
- 1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.
- 1812 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
- 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார்.
- 1845 - Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.
- 1863 - நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
- 1904 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.
- 1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.
- 1962 - கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
- 1967 - அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 - தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.
- 1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
- 1974 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.
- 1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
- 1979 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
- 1986 - எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.
- 1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
- 1991 - எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.
- 1991 - ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
- 1992 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
- 1999 - உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
பிறப்புகள்
- 1812 - சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில நாவலாசிரியர் (இ. 1870)
- 1902 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
வரலாற்றில் இன்று பிப்ரவரி 6
- 1658 - சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர்.
- 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
- 1938 - ஆஸ்த்ரேலியா , சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.
- 1951 - நியூ ஜேர்சியில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 1952 - இரண்டாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத், ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.
- 1959 - டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி integrated circuit க்கான முதலாவதுகாப்புரிமத்தைப் பெற்றார்.
- 1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
- 1996 - அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
- 2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.
- 2004 - மாஸ்கோவில் சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
- பிறப்புகள்
- 1911 - ரோனால்டு ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவர் (இ. 2004)
- 1912 - இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)
- 1945 - பாப் மார்லி, ஜமைக்கா பாடகர் (இ. 1981)
- 1983 - ஸ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட் வீரர்
இறப்புகள்
1827 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)1931 - மோதிலால் நேரு, இந்திய அரசியற் தலைவர் பி. 1861)
சிறப்பு நாள்
பெண்களின் பாலுறுப்பு சிதைத்தல் ஒழிப்பு நாள் (International Day Against Female Genital Mutilation)
UNICEF- ஆல், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6ஆம் தேதி பெண்களின் பாலுறுப்பு சிதைத்தல் ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்கபடுகிறது. மேலதிக தகவல்களுக்கு http://www.popcouncil.org/mediacenter/2009ZeroToleranceFGMC.html
பாப் மார்லே நாள்: ஜமைக்காவில் பாப் மர்லேவின் பிறந்த நாள்-பாப் மார்லே நாள்-ஆக கடைப்பிடிக்கபடுகிறது
Waitangi நாள்: நியூசிலெண்டில் கடைப்பிடிக்கபடுகிறது
Subscribe to:
Posts (Atom)