- 1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
- 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
- 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
- 1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
- 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
- 1997 - டிஸ்கவரி விண்கலம், ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியை சரிசெய்வற்காக விண்ணில் ஏவப்பட்டது
- பிறப்புகள்
- 1847 - தாமஸ் ஆல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)
- 1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- இறப்புகள்
- 1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)
- சிறப்பு நாள்கள்
- ஜப்பான் - நிறுவன நாள்
- ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)
- கமரூன் - இளைஞர் நாள்
- ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்
- பொஸ்னியா - விடுதலை நாள்
- வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)
Wednesday, February 11, 2009
வரலாற்றில் இன்று பிப்ரவரி 11
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment