- 1900 - பனாமா கால்வாய் தொடர்பாக அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1922 - ரீடர்ஸ் டைஜஸ்ட், முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
- 1958 - அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஹைட்ரஜன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
- 1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.
- பிறப்புகள்
- 1976 - அபிஷேக் பச்சன், இந்தி நடிகர்
- இறப்புகள்
- 2008 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகக் குரு ((பி. 1917)
No comments:
Post a Comment