- 1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
- 1870 - இளம் கிறிஸ்தவப் பெண்கள் (YWCA) அமைக்கப்பட்டது .
- 1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
- 1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
- 1954 - வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
- 1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தேர்ந்துஎடுக்கப்ப்பட்டார்.
- 1952 - முதன்முதலாக நடந்த மக்களவை தேர்தலில், ஜவஹர் லால் நேரு தலைமையில், காங்கிரஸ் பெரும் வெற்றிப்பெற்றது.
- 1996 - IBM- சூப்பர் கம்ப்யூட்டர் "டீப் புளூ" உலக முதற்தர செஸ்வீரர் காரி காஸ்பரோவை வென்றது
இறப்புகள்
- 1837 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)
- 1923 - வில்ஹெம் ரொண்ட்ஜென், எக்ஸ் ரே-வை கண்டுப்பிடித்தவர் , நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)
No comments:
Post a Comment