bluehost

Wednesday, December 3, 2008

சில‌ காத‌ல் க‌விதைகள்

என் இத‌ய‌ம்
முழுவ‌தும்
நிர‌ம்பி வ‌ழிகிற‌து
உன்னை ப‌ற்றிய‌
ஆசைக‌ள்

அத‌னை மொய்க்க‌
வ‌ருகின்ற‌ன
என் எண்ண‌ 
எறும்புக‌ள்

*************

சிற‌ப்பித‌ழ்

என் இத‌ய‌த்தின்
ப‌க்க‌ங்க‌ளில் எல்லாம்
உன் முக‌ங்க‌ளை 
அச்சிட்டு வெளியிட்ட‌து
காத‌ல்

No comments: