வரலாற்றில் இன்று
1600 - ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனி - இந்தியாவை ஆள்வதற்கான அதிகாரத்தை ராணி எலிசபத்திடம் இருநது பெற்றது.
1879 - தாமஸ் ஆல்வா எடிசன் - மின்சார பல்பு -யை கண்டுப்பிடித்தார்.
1915 - முதல் உலக போர் - ஜெர்மனி ரஷ்யா மீது விஷ வாயுவை செலுத்தி தாக்குதல் நடத்தியது.
1950 - அமெரிக்கா அதிபர் ஹாரி ட்ருமன் , ஹைட்ரோஜென் குண்டு தயாரிக்க உத்தரவு இடுகிறார்
1961 -அமெரிக்கா மெர்குரி என்கிற விண்கலத்தை வானில் ஏவியது .
1966 - சோவியத் , லூனா9 என்கிற விண்கலத்தை சந்திரனுக்கு ஏவியது .
1971 - அமெரிக்கா அப்போலோ என்கிற விண்கலத்தை சந்திரனுக்கு ஏவியது .
1990 ரஷ்ய அதிபர் எல்சின் பதவி விலகினார். புதிய அதிபராக புடின் பதவி ஏற்றார்.
No comments:
Post a Comment