Sunday, August 23, 2009
Monday, February 23, 2009
ஈஷா மகா சிவராத்திரி விழா
ஈஷா மகா சிவராத்திரி விழா நடைப்பெறும் இடங்கள்:
1. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
மேலும் விவரங்களுக்கு : விகாஷ் 9442504638
2. நியூ ஹால், ரயில் இன்ஸ்ட்டியுட், ரயில்வே பெரம்பூர்
மேலும் விவரங்களுக்கு : ஷங்கர் 9840409558
3. டி.எ.வி பள்ளி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர்
மேலும் விவரங்களுக்கு : ராஜேந்திரன் 9444911747
Friday, February 20, 2009
Wednesday, February 11, 2009
வரலாற்றில் இன்று பிப்ரவரி 11
- 1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
- 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
- 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
- 1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
- 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
- 1997 - டிஸ்கவரி விண்கலம், ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியை சரிசெய்வற்காக விண்ணில் ஏவப்பட்டது
- பிறப்புகள்
- 1847 - தாமஸ் ஆல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)
- 1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- இறப்புகள்
- 1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)
- சிறப்பு நாள்கள்
- ஜப்பான் - நிறுவன நாள்
- ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)
- கமரூன் - இளைஞர் நாள்
- ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்
- பொஸ்னியா - விடுதலை நாள்
- வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)
Tuesday, February 10, 2009
வரலாற்றில் இன்று பிப்ரவரி 10
- 1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
- 1870 - இளம் கிறிஸ்தவப் பெண்கள் (YWCA) அமைக்கப்பட்டது .
- 1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
- 1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
- 1954 - வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
- 1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தேர்ந்துஎடுக்கப்ப்பட்டார்.
- 1952 - முதன்முதலாக நடந்த மக்களவை தேர்தலில், ஜவஹர் லால் நேரு தலைமையில், காங்கிரஸ் பெரும் வெற்றிப்பெற்றது.
- 1996 - IBM- சூப்பர் கம்ப்யூட்டர் "டீப் புளூ" உலக முதற்தர செஸ்வீரர் காரி காஸ்பரோவை வென்றது
இறப்புகள்
- 1837 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)
- 1923 - வில்ஹெம் ரொண்ட்ஜென், எக்ஸ் ரே-வை கண்டுப்பிடித்தவர் , நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)
Subscribe to:
Posts (Atom)


