bluehost

Tuesday, January 6, 2009

வரலாற்றில் இன்று - ஜனவரி 6

1412 - ஜோன் ஆப் ஆர்க் , பிரான்சில் உள்ள டோம்ரெமியில் பிறந்தார்  

1838 - சாமுவேல் மோர்ஸ் , மின் தந்தியை வெற்றிகரமாக சோதனை செயதார்.

1883 - பாரசிக கவிஞர் கலீல் ஜிப்ரான் பிறந்தார்

1912 - நியூ மெக்சிகோ , அமெரிக்காவுடன் 47வது மாநிலமாக சேர்ந்தது.

1919 - அமெரிக்காவின் 20வது அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் இறந்தார்

1929 - அன்னை தெரேசா, ஏழைகளுக்கு சேவை செய்வதற்க்காக கொல்கட்டாவுக்கு வந்தார்


No comments: