- 1779 - மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
- 1787 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
- 1879 - ஆங்கிலோ-ஜுலு போர் ஆரம்பமானது.
- 1878 - பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
- 1911 - காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
- 1922 - நீரிழிவுக்கு மருந்தாக இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
- 1946 - என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
- 1957 - ஆபிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
- 1962 - பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
- 1972 - கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1998 - அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1924 - ரொஜர் கிலெமின், நோபல் பரிசு பெற்றவர்
- 1973 - ராகுல் திராவிட், இந்திய கிரிகெட் வீரர்
- 1932 - திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
- 1966 - லால் பகதூர் சாஸ்திரி, 3வது இந்தியப் பிரதமர் (பி. 1904)
- 1968 - ஐசடோர் ஐசாக் ராபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1898)
- 1983 - பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1894)
- 1991 - கார்ல் ஆன்டர்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)
- 2008 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919),முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் (1953)
No comments:
Post a Comment