- 1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேலிசின் பொட்டனி பே பகுதியை வந்தடைந்தது.
- 1806 - நன்னம்பிக்கை முனையை பிரிட்டன் கைபற்றியது .
- 1839 - பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பனி, யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.
- 1903 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.
- 1927 - பிரிட்டன் சீனாவுக்கு படைகளை அனுப்பியது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரிட்டனின் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர்.
- 1966 - இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1981 - ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையழுத்து இட்டனர் .
- 1983 - நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.
- 1997 - 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.
- 2006 - புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண கலத்தை நாசா விண்ணுக்கு ஏவியது.
பிறப்புகள்
1933 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)
இறப்புகள்
இறப்புகள்
No comments:
Post a Comment