bluehost

Thursday, January 15, 2009

வரலாற்றில் இன்று ஜனவரி15

பிறப்புகள்

காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhavஜனவரி 151926 –ஆகஸ்ட் 141984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டுஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில்  வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


  • இறப்புகள்

No comments: