- 1896 - வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது எக்ஸ் கதிர் எனப் பின்னர் பெயரிடப்பட்டது.
- 1948 - பர்மா விடுதலை பெற்றது
- 2000 - இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் (படம்) கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
- 2005 - ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில்ஏரிஸ் என்ற புதிய குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
இன்று பிறந்தவர்கள்
1959 கபில் தேவ் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்
No comments:
Post a Comment