bluehost

Wednesday, January 7, 2009

வரலாற்றில் இன்று - ஜனவரி 7

1610 - கலிலியோ கலிலி வியாழனின் நான்கு துணைக்கோள்களை கண்டுப்பிடிதார்

1782 - Bank of North America திறக்கப்பட்டது


1927 - அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது  தொலைபேசிச்  செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும்இடையில் அனுப்பப்பட்டது.
 
1935 - முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கையெழுத்து இட்டனர்

1953 - அமேரிக்க அதிபர் ஹாரி ட்ருமன் , ஹைட்ரஜன் வெடிகுண்டை தயாரித்து உள்ளதாக தெரிவித்தார்

1959 - அமெரிக்கா, பிடெல் காஸ்ட்ரோ தலைமைலான கியூபா அரசை அங்கிகரித்தது

1968 - நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

1979 - வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனதுகெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.

1980 - இந்திரா காந்தி , மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்
1984 - புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.

1990 - பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

1991 - வளைக்குடா யுத்தத்தில் , "பாலைவன புயல்" என்கிற போர் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியது

பிறப்புகள்

1979 - பிபாசா பாசுஇந்திய நடிகை

இறப்புகள்

No comments: